மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
VeeramaeVaagaiSoodum movie clicks : வீரத்தை வேங்கையாய் வெளிப்படும் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' - ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/9357fef3e928d94bb4188e84fdb416c4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஷால்
1/7
![செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/03fde3f24c660fae96b6f85eae493fd270d4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால் .
2/7
![ஆர்யா - விஷால் காம்போவில் உருவான எனிமி படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/2e7876d67d9ef9edbf4363f3a11a01a0bb5cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்யா - விஷால் காம்போவில் உருவான எனிமி படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3/7
![விஷால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/788a94db0ad54b58e957386a1b24c53f45ebf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஷால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார்.
4/7
![இந்த படம் விஷாலின் 32 வது படமாக உருவாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/171d5cf59514b0c53316923550fc71b939950.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படம் விஷாலின் 32 வது படமாக உருவாகி வருகிறது.
5/7
![படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/995080555f22b3ce573238f3458ae214e511e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
6/7
![வெகு நாட்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/f89f34b48c63bbfd3da8d424444a2915546eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெகு நாட்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7/7
![இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/bc1ff289852679b4eca3865f845156d31c486.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Published at : 23 Nov 2021 06:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion