மேலும் அறிய
தீபாவளியையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு படத்தின் முதல் பாடல்!
தீபாவளியையொட்டி வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என தமன் கூறியுள்ளார்
வாரிசு அப்டேட்
1/6

ப்ரின்ஸ் படம் குறித்த தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் இதனை தெரிவித்துள்ளார்
2/6

’வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
Published at : 19 Oct 2022 03:55 PM (IST)
மேலும் படிக்க





















