மேலும் அறிய
Varisu : துணிவுக்கு பின் ஓடிடி ரிலீஸிற்கு தயாரான விஜய்யின் வாரிசு!
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, விஜய்யின் வாரிசு ரிலீஸானது. தற்போது, அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, விஜய்யின் வாரிசு ரிலீஸானது. தற்போது, அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/aec8c53fc54b7c19591dca3d695a805d1676621015067572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு விஜய்
1/6
![தெலுங்கு இயக்குநர் வம்சியின் வாரிசு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/a895076a891978e47c8e8442fae2dfc4351c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு இயக்குநர் வம்சியின் வாரிசு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸானது.
2/6
![இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது என அறிவிப்பு வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/c910293d9f7b0030f3dc2e74daae616c86371.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது என அறிவிப்பு வந்தது.
3/6
![இப்படம் தியேட்டர்களில் பல நாட்கள் ஓடியது. பலரும் இப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆர்வமாக இருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/4274b93d5cfea4979b60dbd8b675cd9fc6fd1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படம் தியேட்டர்களில் பல நாட்கள் ஓடியது. பலரும் இப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆர்வமாக இருந்தனர்.
4/6
![குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு படம், ஓடிடி தளமான அமேசான் பரைமில் வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/f6a898aa5d384dc7486a939266c72c18bbeae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு படம், ஓடிடி தளமான அமேசான் பரைமில் வெளியாகவுள்ளது.
5/6
![துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸிற்கு பின்னர், இப்படம் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/719efb91175dbabdbaf03f2557d006a5661eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸிற்கு பின்னர், இப்படம் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.
6/6
![தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/104415b61e024a7a78f7156d966a71fdaebd6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகும்.
Published at : 17 Feb 2023 01:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion