மேலும் அறிய
Ambani Family Possessions : அம்பானி வீட்டு பெண்கள் பயன்படுத்தும் பல கோடி மதிப்பிலான பொருட்கள்!
Ambani Family Possessions : அம்பானி குடும்பத்து பெண்கள் பயன்படுத்தும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா..? இங்கே பார்க்கலாம்.
நீதா அம்பானி, ஷ்லோகா மெஹ்தா, ஈஷா அம்பானி, ராதிகா மெர்சண்ட்
1/9

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைப்பெற இருக்கிறது. இதனையடுத்து ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் தற்போது ஜாம்நகரில் நடைப்பெற்று வருகிறது. இங்கே அம்பானி வீட்டு பெண்களின் பல கோடி மதிப்பிலான பொருட்கள் என்னவெல்லாம் என்று இங்கே பார்க்கலாம்.
2/9

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டிசைனரால் வடிவமைக்கப்பட்ட 90 கோடி மதிப்பிலான லிமிடெட் எடிஷன் காரை கைவசம் வைத்துள்ளார். மேலும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான வைரம், மரகதம் பதித்த நகைகளை வைத்துள்ளார்.
3/9

மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதித்த புடவையும் அணிந்திருந்தார்.
4/9

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, ரூபாய் 452 கோடி மதிப்பிலான 5 மாடி பங்களாவிற்கு உரிமையாளர் ஆவார். மேலும் ஈஷா, தனது திருமணத்திற்கு அணிந்திருந்த லெஹங்காவின் மதிப்பு 90 கோடி ஆகும்.
5/9

மேலும் ஈஷா அம்பானியும் அவரது கணவர் ஆனந்த் பிராமலும் பல கோடிகள் மதிப்பிலான பல கார்கள் அடங்கிய கராஜிற்கு சொந்தக்காரர்கள் ஆவர்.
6/9

முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளான ஷ்லோகா மெஹ்தா, ரூபாய் 4 கோடி மதிப்பிலான விண்டேஜ் மெர்சிடிஸ் பென்ஸ் காரை சொந்தமாக வைத்துள்ளார்.
7/9

மேலும் ஷ்லோகா, ரூபாய் 450 கோடி மதிப்பிலான வைர நெக்லஸையும் தன் கைவசம் வைத்துள்ளார்.
8/9

முகேஷ் அம்பானியின் மருமகளாக போகும் ராதிகா மெர்சண்ட், ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான ஜுடித் லைபர் க்ளட்சை வைத்துள்ளார்.
9/9

மேலும் ராதிகா, ஒரு நிகழ்ச்சியில் 3 லட்சம் மதிப்பிலான லெஹங்காவை அணிந்திருந்தார்.
Published at : 01 Mar 2024 01:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















