மேலும் அறிய
Therukural Arivu Wedding:அழகான காதல் - பாடார் அறிவு திருமண கொண்டாட்டம்!
Therukural Arivu Wedding: ராப் இசைப் பாடகரான அறிவு அவரது காதலி கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்.

அறிவு திருமணம்
1/4

ஒடுக்குமுறைக்கு எதிராக கருப்பின மக்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்திய ஒரு கலை வடிவம் ராப் இசை. இதனை உதாரணமாக கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவிஜயின் தவெக கட்சியின் கொள்கைப் பாடலை அறிவு இசையமைத்து பாடியுள்ளார்.வாக்கினார் அறிவு.
2/4

அறிவு, கல்பனா இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
3/4

சென்னை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்..
4/4

அறிவு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் எல்லாரும் அறிவு திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published at : 11 Jan 2025 08:16 PM (IST)
Tags :
Therukural Arivu Weddingமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion