மேலும் அறிய
Mamannan : வடிவேலுவின் டாட்டூவில் இருப்பது யார் ? மாரி சினிமாட்டிக் யுனிவர்ஸிற்கு வாய்ப்பு இருக்கா?
மாமன்னன் படத்தின் ஸ்டில்ஸ் வெளியான பின், வைகை புயல் வடிவேலுவின் கையில் இருக்கும் டாட்டூ, பேசு பொருளாக மாறியுள்ளது.
மாமன்னன் படத்தின் ஸ்டில்
1/6

மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளத்தில் பிறந்தவர்.சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ், இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களில் பணியாற்றினார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். அதைத்தொடர்ந்து வெளிவந்த இவரின் கர்ணன் படமும் கவனத்தை ஈர்ததது.
2/6

இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினும் வடிவேலுவும் முதன்முறையாக இணைந்துள்ளனர்
Published at : 11 May 2023 03:06 PM (IST)
மேலும் படிக்க





















