மேலும் அறிய
LEO : ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகி வரும் லியோ படம்.. ஒரு படம் எடுக்க இத்தனை கேமராவா?
LEO : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் அதிர வைக்கும் தகவல், ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

லியோ படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா
1/6

கொரோனா காலத்திலேயே லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் வெளிவந்து பயங்கர வரவேர்பை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் இந்த காம்போ இணைந்தது.
2/6

அதனை தொடர்ந்து, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்போஸ்டரில், விஜய்யின் உருவ படம் ரத்த கோளத்தில் காணப்பட்டது.
3/6

ரசிகர்களுக்கு அடுத்து அடுத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பது லோகேஷ் கனகராஜின் வழக்கமாகும். அதற்கேற்றவாரு இப்படத்திற்கு லியோ என்ற மாஸ் பெயரை வைத்து ரசிகர்களை மகிழ்வித்தார்
4/6

இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங், கேஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
5/6

ஹாலிவுட் தொழில் நுட்பமான வி ராப்டார் எக் எல் ரெட் கெமிராவை ( V-Raptor XL Red camera) கொண்டு பிரமாண்டமாக படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
6/6

இப்படம் எல்.சி.யூ வின் அங்கமாக இருக்கலாம் என்று ரசிகர்களால் டிகோட் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, ரசிகர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர் இணையத்தில் இப்போதும் வைரல் ஆகிவருகிறது.
Published at : 07 Mar 2023 01:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement