மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tughlaq Durbar Pics | துக்ளக் தர்பார் திரைப்படம் ஸ்பெஷல் ஆல்பம்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/71341aa098a37fe5671508cd06f17d94_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துக்ளக் தர்பார்
1/7
![அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/191a076dff4a9085070a54d5ff42b0381f127.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'.
2/7
![இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/9af9a7fe24e57f93c60f640de02c63b99cdfb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
3/7
![லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/1e3211fdac21809142bf05288f7678ea0d015.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது
4/7
![சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு பின்பு ஓடிடியில் வெளியீடு என்ற முடிவை எடுத்தது 'துக்ளக் தர்பார்' படக்குழு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/eabebb5aa2059ac5cae279853cc68f29abe3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு பின்பு ஓடிடியில் வெளியீடு என்ற முடிவை எடுத்தது 'துக்ளக் தர்பார்' படக்குழு
5/7
![செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் 'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/5543057e44f7e031d61105f445c40d00eb3d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் 'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பாகவுள்ளது.
6/7
![இது தொடர்பான விளம்பரங்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/0be755962b97c7f361e86de1176f1a19dbf19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது தொடர்பான விளம்பரங்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது.
7/7
![செப்டம்பர் 11-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'துக்ளக் தர்பார்' வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/5b2f22f8dcccd54519fe8ead3bd52af2e0fd8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செப்டம்பர் 11-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'துக்ளக் தர்பார்' வெளியாகவுள்ளது.
Published at : 30 Aug 2021 10:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion