மேலும் அறிய
Advertisement

Aadukalam Trisha : திரிஷாவிற்கு பதில் டாப்ஸி.. தனுஷின் ஆடுகளம் படப்பிடிப்பில் என்னாச்சு தெரியுமா?
Aadukalam Trisha : தனுஷின் ஆடுகளம் படத்தில் திரிஷாதான் முதலில் நடித்துள்ளார். ஒரு சில காரணங்களால், அவர் அந்த படத்தை விட்டு விலகியுள்ளார்.

ஆடுகளம்
1/6

வெற்றிமாறனின் படைப்புகளில் ஒன்றான ஆடுகளம் படத்தை பலருக்கும் பிடிக்கும். சேவல் சண்டை, காதல், பொறாமை, வஞ்சம் என பல விஷயங்களை இது விவரித்து காட்டிருக்கும்.
2/6

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி பண்ணுதான் நடித்திருப்பார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார்.
3/6

உண்மை என்னவென்றால், அவருக்கு பதிலாக திரிஷாதான் ஐரீன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
4/6

அத்துடன் ஒரு சில காட்சிகளையும், திரிஷாவை வைத்து படம்பிடித்துள்ளது படக்குழு.
5/6

ஆடுகளம் படத்துடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒப்பந்தமானதால், கால் ஷீட்டில் பிரச்சினை வந்துள்ளது. அதனால் படத்திலிருந்து விலகியுள்ளார் திரிஷா
6/6

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்து வருகிறது
Published at : 01 Apr 2024 05:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion