மேலும் அறிய
Trisha : கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரீல் இளவரசி குந்தவை..உற்சாகத்தில் ரசிகர்கள்!
நேற்று தொடங்கிய வாழ்த்து மழை இன்றும் பொழிந்து வருகிறது. அத்துடன் இவரின் புது புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷா
1/7

சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த த்ரிஷா, மாடலிங் செய்ய தொடங்கினார். மிஸ் சேலம், மிஸ் சென்னை பட்டத்தை ஆகிய பட்டங்களை பெற்று விளம்பர படங்களில் நடித்தார்.
2/7

1999ல் ஜோடி படத்தில் ஹீரோயினின் தோழியாக ஒரு ஓரத்தில் நின்ற த்ரிஷா, 2002ல் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் சந்தியாவாக அசத்தினார்.
Published at : 05 May 2023 11:47 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு





















