மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Top Cinema Picks : டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் ராம் சரண்.. இன்றைய சுட சுட சினிமா செய்திகள் இதோ!
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை..இணையத்தில் பட்டைய கிளப்பும் சினிமா செய்திகள் இங்கே.
![உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை..இணையத்தில் பட்டைய கிளப்பும் சினிமா செய்திகள் இங்கே.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/731ba75a5a8130914b8ee5a6e9ae15741679918735696571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ட்ரெண்டிங் சினிமா செய்திகள்
1/8
![ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்சி 15 படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது. கேம் சேஞ்சர் என்ற அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/9165cfb47984f0b9c7945036476449afe2109.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்சி 15 படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது. கேம் சேஞ்சர் என்ற அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியானது
2/8
![பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமத்தை ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/0e8a4b9fa5f8e6ef9518674474249cc9b8b04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமத்தை ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.
3/8
![விடுதலை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்று இணையத்தில் வெளியானது. நடிகை பவானி ஸ்ரீக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் கொடுக்கும் போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/0b52c47c7783ebbf1895a9f926aa933eaada7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுதலை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்று இணையத்தில் வெளியானது. நடிகை பவானி ஸ்ரீக்கு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் கொடுக்கும் போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
4/8
![கப்ஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியிலிருந்து ஸ்ட்ரீம் ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/80c75d2006fd68effe1dbf935061ca7869db2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கப்ஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியிலிருந்து ஸ்ட்ரீம் ஆகும்.
5/8
![ஜோக்கர் 2வின் படப்பிடிப்பு நியூயார்க் நகரத்தில் விறுவிறுவிப்பாக நடந்து வருகிறது. இன்று, வக்கீன் பீனிக்ஸின் பல புகைப்படங்கள் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/4dd7b91b503908da5be03440fd5e2d4891ad4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோக்கர் 2வின் படப்பிடிப்பு நியூயார்க் நகரத்தில் விறுவிறுவிப்பாக நடந்து வருகிறது. இன்று, வக்கீன் பீனிக்ஸின் பல புகைப்படங்கள் வெளியானது.
6/8
![துல்கர் சல்மானின் அடுத்த மலையாளப் படத்தை டினு பாப்பச்சன் இயக்குகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/00d9da0057ed4c1be7a3923b817dc3c81d0e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துல்கர் சல்மானின் அடுத்த மலையாளப் படத்தை டினு பாப்பச்சன் இயக்குகிறார்.
7/8
![மலையாள துணைநடிகர் இன்னொசென்ட் காலமானார் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/2e98ce7a85db9c4894208669764bbb7011098.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாள துணைநடிகர் இன்னொசென்ட் காலமானார் .
8/8
![ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு பின் வெளிவந்த ஜான் விக் 4 திரைப்படம், இதுவரை 136 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/0df11ca96b19fe4f8fe54fb40eb14632480d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு பின் வெளிவந்த ஜான் விக் 4 திரைப்படம், இதுவரை 136 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது.
Published at : 27 Mar 2023 06:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion