மேலும் அறிய
Top Grossing Movies : ஜவான் முதல் விக்ரம் வரை.. அதிக வசூலை ஈட்டிய தமிழ் இயக்குநர்களின் படங்கள்!
Top Grossing Movies : அதிக வசூல் ஈட்டிய படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர்களின் பட்டியலை இங்கு விரிவாக காணலாம்.
ஜவான் - விக்ரம்
1/6

பாலிவுட் திரையுலகில் கால் பதித்த அட்லீ, தனது முதல் ஹிந்தி படத்திலேயே 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டினார். இப்படத்தில் ஷாருக்கான், நயன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து இருந்தனர். ரூ.1000 கோடி வசூல் ஈட்டிய ஒரே தமிழ் இயக்குநர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.
2/6

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 2.0. உலக அளவில் ரூ 699 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Published at : 21 Oct 2023 01:45 PM (IST)
மேலும் படிக்க





















