மேலும் அறிய
Mission Impossible 7 : ‘ஒரு லட்சம் டிக்கெட்கள் விற்பனை அப்பு...’ இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மிஷன் இம்பாசிபள் அடுத்த பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதுரை இந்தியாவில் உள்ள பிவிஆர் ஐனாக்ஸ் திரையரங்கில் ஒரு லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது.
மிஷன் இம்பாசிபள் 7
1/6

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக ஹாலிவுட் திரையுலகின் நிகரில்லாத ஆக்ஷன் ஹீரோவாக இருந்துவருகிறார் டாம் குரூஸ்.
2/6

இவரின் மிஷன் இம்பாசிபள் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதுவரை மொத்தம் ஆறு பாகங்கள் வெளிவந்திருக்கின்றது.
Published at : 11 Jul 2023 05:32 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு






















