மேலும் அறிய
Cinema Update : சாக்லேட் பாய் ஹீரோக்களை பற்றி வெளியான சுவாரஸ்யமான அப்டேட்!
Cinema Update : துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சினிமா அப்டேட்
1/5

2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளிவந்த நகைச்சுவை படம் தேசிங்கு ராஜா. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், படத்தின் 2 ஆம் பாகத்திற்கான வேலைகள் கூடிய விரைவில் தொடங்கவுள்ளதாம்.
2/5

விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து மகாராஜா படத்தை எடுக்கலாம் என இயக்குநர் நித்திலன் முடிவு செய்து வைத்திருந்தாராம். பின்னர் தயாரிப்பாளர் கேட்டதற்கு இணங்க விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 19 Jun 2024 12:24 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















