மேலும் அறிய
OTT Releases : அக்டோபர் முதல் வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகிறது?
OTT Releases : வாரவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.
ஓ.எம்.ஜி 2, நன் 2
1/6

அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஓ.எம்.ஜி 2. முதல் பாகம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலியல் கல்வி குறித்தான அவசியத்தை நகைச்சுவை கலந்த ஒரு படமாக அமைந்திருக்கும். இது வருகின்ற அக்டோபர் 8 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
2/6

பாலிவுட்டின் இளம் இயக்குநர்களில் ஒருவரான விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் கூஃபியா. தபூ, வமிகா கபி உள்ளிட்டவரகள் நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 5 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியது.
Published at : 06 Oct 2023 12:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025





















