மேலும் அறிய
இந்தியன் 1 முதல் சந்தானம் படம் வரை.. இன்று ஓடிடியில் வெளியான படங்கள்!
OTT Movie Release : ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு படம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது
ஓடிடியில் வெளியான படங்கள்
1/5

ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த "இங்க நான் தான் கிங்" படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகியுள்ளது.
2/5

பிரித்விராஜ் சுகுமாரன், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான மலையாள படமான 'குருவாயூர் ஆம்பள நடையில்' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
Published at : 28 Jun 2024 03:53 PM (IST)
மேலும் படிக்க





















