மேலும் அறிய
The elephant whisperers : தமிழ்நாட்டை சார்ந்த ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வெல்லுமா?
தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் முதுமலை காடுகளில் யானைக் குட்டியைப் பராமரிக்கும் தம்பதியின் வாழ்வியலை ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் பதிவு செய்துள்ளது
ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
1/7

உலகின் உயரிய விருதுகளில் ஆஸ்கார் விருதும் ஒன்று
2/7

2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது
3/7

சிறந்த ஆவணப்படத்துக்கான பட்டியலில் தமிழ்நாட்டின் நீலகிரி, முதுமலைக் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
4/7

இந்த ஆவணப்படத்தை பார்த்த அனைவரும் இதை பாராட்டி வந்தனர்
5/7

தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் முதுமலை காடுகளில் ரகு என்ற குடும்பத்தை இழந்த யானைக் குட்டியைப் பராமரிக்கும் தம்பதியின் வாழ்வியல் குறித்து அற்புதமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தற்போது சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரையாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
6/7

இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பின், பலரும் இந்த படத்தை காண ஆவலாக உள்ளனர்
7/7

இந்த ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வெல்லுமா என்ற கேள்விக்கு பதில் கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
Published at : 25 Jan 2023 03:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















