மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thalapathy 68 : ஒரே வீடியோவில் மொத்த அப்டேட்டையும் கொடுத்த தளபதி 68 படக்குழு..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
Thalapathy 68 : நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது.
![Thalapathy 68 : நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/de346f8928b507633aee7fd9669fc1a51698131574857501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தளபதி 68
1/7
![பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/15ab80714d923f6deb90f2bb8103b0b503fcd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
2/7
![இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/079beb97bbd90cbd5e0d8e57cdadf01d990cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர்,யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.
3/7
![இந்த படத்தில் ஹீரோயினாக விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/f5567851ea0fcdf8883a36d19e5164bb1edb4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் ஹீரோயினாக விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார்.
4/7
![முன்னதாக விஜய் நடித்த லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/0e5dc548d32c64596abcbec73775387a0ae84.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக விஜய் நடித்த லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
5/7
![இதனிடையே நேற்று (அக்டோபர் 23) ஏஜிஎஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், “நாளை (அக்டோபர் 24) முதல் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும், விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/a271e41127ba2f47cc6ac026af8d8037b425a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனிடையே நேற்று (அக்டோபர் 23) ஏஜிஎஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், “நாளை (அக்டோபர் 24) முதல் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும், விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நண்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
6/7
![அதன் இன்று பூஜை வீடியோவுடன் படக்குழுவினர் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/ce3383e6fb81d5d9c014a822b611c959f7409.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் இன்று பூஜை வீடியோவுடன் படக்குழுவினர் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
7/7
![முன்னதாக தளபதி 68 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/a6668308f93548e829fa9b4d613ad296f7210.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக தளபதி 68 படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Oct 2023 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion