மேலும் அறிய
Thalapathy 67 look : சால்ட் அண்ட் பெப்பர் தாடியும் கலைந்த முடியும்.. இதுதான் விஜய்யின் தளபதி 67 லுக்கா?
சமீப காலமாக, செல்லும் இடமெங்கும் ஒரே லுக்கில் வலம் வருகிறார் விஜய். இந்த லுக், தளபதி 67 படத்திற்கான லுக் என தகவல்கள் பரவிவருகிறது.

நடிகர் விஜய்யின் புது லுக்
1/10

பொங்கலையொட்டி விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு
2/10

அப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
3/10

இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது
4/10

விஜய்யுடன் வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி
5/10

இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது
6/10

சமீப காலத்தில், இதே லுக்கில் வலம் வருகிறார் விஜய்
7/10

கருப்பு - வெள்ளை தாடியுடனும் கலைந்த முடியுடனும் காணப்படுகிறார் விஜய்
8/10

இது விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது
9/10

இந்த புது லுக், விஜய்யின் அடுத்த படமான தளபதி 67-கான லுக் என சொல்லப்படுகிறது
10/10

தளபதி 67 படத்தில் 40-45 வயது கொண்ட கதாபாத்திரமாக நடிக்கவுள்ளார் என தகவல் பரவிவருகிறது
Published at : 26 Jan 2023 03:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement