மேலும் அறிய
Thalaivar 171 : ரஜினிக்கு வில்லனாகும் மைக் மோகன்..வைரலாகும் 'தலைவர் 171' படத்தின் லேட்டஸ்ட் தகவல் !
Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் இணையும் நடிகர்கள் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
தலைவர் 171 அப்டேட்
1/9

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் 'தலைவர் 171 '.
2/9

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
3/9

ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4/9

ஏப்ரல் 22ம் தேதி டைட்டில் டீசர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
5/9

தலைவர் 171 படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகிறது.
6/9

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகன், தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
7/9

கேமியோ ரோல் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் இணைய உள்ளார் என கூறப்படுகிறது.
8/9

நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/9

இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாக வில்லை.
Published at : 09 Apr 2024 02:02 PM (IST)
View More
Advertisement
Advertisement





















