மேலும் அறிய
Raja Rani 2 : ராஜா ராணி 2 நாடகத்தை விட்டு விலகும் சந்தியா..இனி இவருக்கு பதில் இவர்தானா?
ராஜா ராணி 2 ஹீரோயின் ரியா, அந்நாடகத்தை விட்டு விலகப்போகிறார் என்ற தகவலை கேட்டு மக்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
![ராஜா ராணி 2 ஹீரோயின் ரியா, அந்நாடகத்தை விட்டு விலகப்போகிறார் என்ற தகவலை கேட்டு மக்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/901ae735adb39abfc5cf7ea6e2f0bdcf1676548603380572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜா ராணி 2 புகழ் ரியா
1/7
![ராஜா ராணியின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நாடகத்தில் நடித்த சஞ்சீவ் ஆலியா திருமணம் செய்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/74375080377499ab76dad37484ee7f151cc5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜா ராணியின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நாடகத்தில் நடித்த சஞ்சீவ் ஆலியா திருமணம் செய்து கொண்டனர்.
2/7
![இதை தொடர்ந்து ராஜா ராணி 2 நாடகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/cff8ad28cf40ebf4fbdd383fe546098d9069a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை தொடர்ந்து ராஜா ராணி 2 நாடகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
3/7
![முதலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்ததால், சீரியலை விட்டு விலகினர் ஆலியா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/efc1a80c391be252d7d777a437f86870d159e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்ததால், சீரியலை விட்டு விலகினர் ஆலியா.
4/7
![ஆலியாவிற்கு பதில் ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/e27ab46ee4c0d827e3d5e9c97fdf20f42b24f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலியாவிற்கு பதில் ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
5/7
![தற்போது, அந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக கூறிய இவர், இனி சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கபோகும் நபருக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/1e6ae4ada992769567b71815f124fac5ffca6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, அந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக கூறிய இவர், இனி சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கபோகும் நபருக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
6/7
![இந்நாடகத்தை விட்டு ரியா விலகுவதால் பலரும் சோகத்தில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/19c10f4e66067da4b5eb1dac874e46720727d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நாடகத்தை விட்டு ரியா விலகுவதால் பலரும் சோகத்தில் உள்ளனர்.
7/7
![இவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில், ஆலியா அல்லது கோகுலத்தில் சீதை நாடகத்தின் கதாநாயகி நடிப்பார் என சொல்லப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/16/b9fb9d37bdf15a699bc071ce49baea5347314.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில், ஆலியா அல்லது கோகுலத்தில் சீதை நாடகத்தின் கதாநாயகி நடிப்பார் என சொல்லப்படுகிறது
Published at : 16 Feb 2023 05:45 PM (IST)
Tags :
Raja Rani 2மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion