மேலும் அறிய
Tamil Movies: அன்புள்ள ரஜினிகாந்த் முதல் கார்மேகம் படம் வரை இன்று வெளியான படங்கள்!
Tamil Movies: நெஞ்சம் மறப்பதில்லை, அன்புள்ள ரஜினிகாந்த், இணைந்த கைகள், தமிழ் செல்வன், கார்மேகம் போன்ற பல படங்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழ் படங்கள்
1/5

1963 ஆம் ஆண்டு சி வி ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண் குமார் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2/5

1984 ஆம் ஆண்டு கே நடராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 02 Aug 2024 12:39 PM (IST)
மேலும் படிக்க





















