மேலும் அறிய
Tamil Movies : கிடாரி முதல் ஒரு கிடாயின் கருணை மனு வரை.. இந்த நாளில் வெளியாகிய படங்கள்!
Tamil Movies: சசி குமார் நடித்த கிடாரி முதல் விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு வரை இந்த நாளில் வெளியாகிய படங்கள் பற்றி பார்க்கலாம்
தமிழ் படங்கள்
1/6

பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் கிடாரி. இப்படத்தில் நிகிலா விமல், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
2/6

படம் ஆரம்பத்தில் வேலு ராமமூர்த்தியை யாரோ ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்வர். இது சசி குமாருக்கு தெரிந்ததும், அது யார் என தேட தொடங்குவர். கடைசியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதே மீத கதை. இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்கிறது.
3/6

மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்து வெளிவந்த படம் குற்றமே தண்டனை.
4/6

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நாசர், ரஹ்மான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்கிறது.
5/6

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் நடித்து வெளிவந்த படம் ஒரு கிடாயின் கருணை மனு.
6/6

இப்படத்தில் ரவீனா ரவி, ஜார்ஜ் மரியம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published at : 02 Sep 2024 12:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















