மேலும் அறிய
Tamil Movie Releases : அட.. இந்த ரெண்டு படமும் ஒன்னாதான் ரிலீஸ் ஆச்சா?
Tamil Movie Releases : திருமுருகன் இயக்கிய எம் மகன், சுராஜ் இயக்கிய மருதமலை இந்த தினத்தில் வெளியாகியது.

தமிழ் படங்கள்
1/6

திருமுருகன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் எம் மகன்.
2/6

இப்படத்தில் பரத், நாசர், கோபிகா, வடிவேல், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
3/6

இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
4/6

சுராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மருதமலை.
5/6

இப்படத்தில் மீரா சோப்ரா, வடிவேலு, நாசர், ரகுவரன், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து இருந்தனர்.
6/6

இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 07 Sep 2024 11:18 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion