மேலும் அறிய
நல்லெலும்பு முதல் பாயாசம் வரை.. உணவுகளை மனதில் பதிய வைத்த தமிழ் சினிமாவின் கதாபாத்திரங்கள்!
உணவையும் சினிமாவையும், மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்த கதாபாத்திரங்கள்

நல்லெலும்பு
1/6

நல்லி எலும்பை எடுத்துக் கடிக்க அகில உலகத்திற்கு சொல்லிக்கொடுத்தவர் ராஜ் கிரண். அவரைத் தெரியவில்லை என்றால் நீங்கள் தமிழ் சினிமாவை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
2/6

கையில் விலங்கு, நெற்றியில் பட்டை, கலர் வேட்டி அணிந்து நள்ளிரவில் அள்ளி வல்லு வதக்கு என சாப்பிடும் கைதி டில்லி.இப்போதெல்லாம் பிரியாணி கடைகளுக்கு இந்த கதாபாத்திரத்தின் பெயர்தான் வைக்கிறார்களாம்.
3/6

தட்டில் இருப்பது மிச்சம்....மொத்தத்தையும் சாப்பிட்டு முடித்து பக்கத்து கடையில் போட்டிக்கு போயிருக்கிறார் சூரி.
4/6

அல்வா கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் அமைதிப்படை சத்யராஜ்
5/6

வடிவேலுவின் சாப்பிடும் ஆசையாய் கெடுத்த ஹோட்டல் காரர்கள். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்
6/6

இவனுக்கு ஒரு பாயாசத்தை போற்றவேண்டியதா..உண்மையைத் தெரிந்துகொண்டவர்களுக்கு பாயாசம் கொடுப்பதுதான் வழக்கம்
Published at : 09 May 2023 05:54 PM (IST)
Tags :
Tamil Movie Charactersமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
க்ரைம்
Advertisement
Advertisement