மேலும் அறிய
Jyothika: மாய மோகன மதுரமே...நடிகை ஜோதிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்!
Jyothika: நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..
நடிகை ஜோதிகா
1/5

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஜோதிகா சினிமா, உடற்பயிற்சி, குடும்பம், குழந்தைகளின் படிப்பு என ரொம்பவே பிஸியாக இருக்கிறார். அதோடு, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகவும் இருக்கிறார்.
2/5

பெண்கள் குடும்பத்தை கவனிப்பதைப் போலவே தங்கள் மீதும் அக்கறையோடு கவனித்து கொள்ள வேண்டும் என நேர்காணலில் சொல்வார்.
Published at : 09 May 2024 04:19 PM (IST)
மேலும் படிக்க





















