மேலும் அறிய
Tamannaah bhatia : 'ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே..' செண்டோசா தீவில் சில் செய்யும் ஜெய்லர் பட நாயகி தமன்னா!
நடிகை தமன்னா, சிங்கப்பூரில் உள்ள செண்டாசோ தீவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை தமன்னா
1/6

தென்னிந்திய திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் உள்ள முன்ணனி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
2/6

தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
Published at : 07 Apr 2023 02:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















