மேலும் அறிய
Vettaiyan Hunter vantar song : ஹே சூப்பர் ஸ்டாருடா..கெட்ட பையன் சாருடா..வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல் வெளியானது!
super star rajini Hunter vantar song: ஹே சூப்பர் ஸ்ட்ராருடா..கெட்ட பையன் சாருடா..வெளியானது வேட்டையனின் இரண்டாவது பாடல் வெளியானது!

வேட்டையன் ரஜினி லூக்
1/6

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது
2/6

படக்குழு தினம் தினம் படத்தின் ஒவ்வொரு புது அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு வாரி வழங்கி வருகிறது.வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
3/6

வேட்டையன் படத்திர்கு அனிருத் இசையமைத்துள்ளார்.அனிருத் இசை என்றாலே தற்போது வைப் மெட்டிரியலாக உள்ளது.சூப்பர் ஸ்டார் படம் என்றால் கொஞ்சம் அதிகமாகவே வைப்புடன் பாடல் போடுவார் அனிருத்
4/6

தற்போது வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.இப்பாடல் Hunter Vantaar என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வைப்பாக உள்ளது
5/6

படத்தின் பாடலில் ஹே சூப்பர் ஸ்ட்ராருடா..ஒன்னன் ஒன்லி யாருடா..கெட்ட பையன் சாருடா என்ற வரிகள் ரஜினியின் புகழை வெளிபடுத்தி காட்டுகிறது
6/6

பாடல் வெளியாகி சிறிது நேரத்திலேயே சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.படத்தின் அடுத்த அப்டேட்டுக்கு ரசிகர்கள் ரெடியாக இருகிறார்கள்
Published at : 20 Sep 2024 02:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion