மேலும் அறிய
sunny leone's Instagram Photos: சன்னி லியானின் மாலத்தீவு விசிட் - புகைப்படத் தொகுப்புகள் இங்கே

சன்னி லியோன்
1/8

தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
2/8

காதலான கண்ணீர் காணவில்லையா ஓ... நீயில்லாமல் நானா
3/8

ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ பூ வசந்தமே நீ மறந்ததேன்
4/8

ஆற்று மணல் மேடெங்கும் நான் வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே
5/8

இது காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம்பாடி தேகம் வாடி பாடும் சோகம் கோடி
6/8

எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா விதி என்பதா சதி என்பதா
7/8

சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
8/8

இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீ தான் எந்தன் பாதி
Published at : 16 Jan 2022 01:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement