மேலும் அறிய
Subramaniapuram : 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாக காத்திருக்கும் சுப்பிரமணியபுரம்!
வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
சுப்பிரமணியபுரம்
1/6

2008 ஆம் ஆண்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் ஹவுஸ்புல்லாக ஓடிய படம் சுப்பிரமணியபுரம்.
2/6

இந்த படத்தில் சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர்.
Published at : 02 Aug 2023 07:39 PM (IST)
மேலும் படிக்க





















