மேலும் அறிய
STR : மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்....கமலுக்கு வில்லனாக நடிக்கிறாரா சிலம்பரசன்?
பெயரிடாத இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க சிலம்பரசனிடம் கால் ஷீட் கேட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கமல் - சிம்பு
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கமல் ஹாசன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
2/6

இவரின் 234 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க உள்ளார்.
Published at : 29 Jun 2023 05:29 PM (IST)
மேலும் படிக்க





















