மேலும் அறிய
STR 48 Update : இன்று மாலை வெளியாகவிருக்கும் சிம்பு படத்தின் சூப்பர் அப்டேட்!
STR 48 Update : ப்ளட் அண்ட் பாட்டில் என்ற ஹாஷ்டாகுடன் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்.
சிம்பு - கமல் - தேசிங் பெரியசாமி
1/6

ஒரு பெரிய இடைவேளைக்கு பின்னர், வெங்கட் பிரபுவின் மாநாடு படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிம்பு.
2/6

அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Published at : 02 Feb 2024 11:03 AM (IST)
மேலும் படிக்க





















