மேலும் அறிய

CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?

CM Vijay: மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து அதிரடி நடவடிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிவாரண தொகைக்கான அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டுள்ளார். 

உப்பளத் தொழிலாளர்கள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

மழைக்கால நிவாரணத்தொகை 

அதனடிப்படையில் தொழில் துறை அமைச்சர் அவர்கள் 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக்கோரிக்கையின்போது "உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

தமிழக அரசு

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன்படி 2026-2027ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் 16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
5 வயதில் பெற்றோர்களின் இழப்பு..காலணி வாங்ககூட பணமில்லை..ஆதவ் அர்ஜூனாவின் சவால் நிறைந்த வாழ்க்கை பக்கங்கள்
5 வயதில் பெற்றோர்களின் இழப்பு..காலணி வாங்ககூட பணமில்லை..ஆதவ் அர்ஜூனாவின் சவால் நிறைந்த வாழ்க்கை பக்கங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
Embed widget