மேலும் அறிய
HBD Srikanth Deva : ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளிவந்த வைப் சாங்ஸ்!
HBD Srikanth Deva : ஸ்ரீகாந்த் தேவா பிறந்தநாளை முன்னிட்டு அவர் இசையமைத்த குத்து பாடல்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா
1/6

2004 ஆம் ஆண்டு வெளிவந்த குத்து படத்தில் வரும் போட்டு தாக்கு என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
2/6

2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் வரும் வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
3/6

2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஜித்தன் படத்தில் வரும் ஆஹ் முதல் அக்கு என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
4/6

2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகாசி படத்தில் வரும் சூறாவளி சூறாவளி என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
5/6

2006 ஆம் ஆண்டு வெளிவந்த சரவணா படத்தில் வரும் என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்.
6/6

2015 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தில் வரும் சங்கிமங்கி சங்கிமங்கியா என்ற குத்து பாடலை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார்
Published at : 20 Jul 2024 11:06 AM (IST)
Tags :
Kollywoodமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கோவை
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion