மேலும் அறிய
HBD Nithya Menen : சுருட்டை முடி அழகி.. நடிப்பு ராட்சஷி நித்யா மேனன் பிறந்தநாள் இன்று!
HBD Nithya Menen : இன்று நித்யா மேனன் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நித்யா மேனன் பிறந்தநாள்
1/6

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய அசர வைக்கும் நடிப்பால் தனித்து தெரிபவர் நடிகை நித்யா மேனன்.
2/6

1988ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நித்யா மேனனுக்கு ஒரு சிறந்த பத்திரிகையாளராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது.
3/6

10 வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் 'செவன் ஓ க்ளாக்' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.
4/6

சிறந்த நடிகையாக பல விருதுகளை குவித்துள்ள நித்யா மேனனுக்கு நடனம் மற்றும் இசை மீது மிகுந்த ஆர்வம் உண்டு.
5/6

தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
6/6

இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
Published at : 08 Apr 2024 12:45 PM (IST)
Tags :
Nithya Menen.மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion