மேலும் அறிய
Soorarai Pottru : ‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா..’ அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சூரரைப்போற்று குழு!
அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் உருவாகிவரும் சூரரைப்போற்று வரும் 1 செப்டம்பர் வெளியாகியுள்ளது
அக்ஷய்குமாரின் நடிக்கும் சூரரைப் போற்று
1/7

சூரிய நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இந்த படம் கொரோனா தொற்றால் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளமான அமேசானில் வெளியானது.
2/7

இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர், அப்படத்தை திரையரங்குகளில் மறுபடியும் வெளியிட வலியுறுத்தினர்.
Published at : 22 Mar 2023 01:06 PM (IST)
மேலும் படிக்க





















