மேலும் அறிய
SK 21 : வரிசையாக படங்கள் நடித்து வரும் சிவா அடுத்து யாருடன் இணைந்தார் என்று தெரியுமா?
மாவீரன், அயலான் வரிசையில் சிவா நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் ஸ்ரீநகரில் நடந்து வருகிறது.
எஸ்.கே 21வின் பூஜை விழா
1/6

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான ’ப்ரின்ஸ்’ திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது.
2/6

இந்நிலையில், சிவகார்த்தியேன் தன் 21ஆவது படத்துக்காக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த தகவல் முன்னதாக வெளியானது.
Published at : 05 May 2023 04:26 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
கிரிக்கெட்





















