மேலும் அறிய

Ayalaan Audio Launch : அயலான் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது தெரியுமா?

Ayalaan audio launch : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது.

அயலான் படத்தின் போஸ்டர்

1/6
நேற்று இன்று நாளை படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் ரவிக்குமார் தற்போது ஏலியன் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'அயலான்'.

2/6
நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

3/6
2021ம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளால் இப்படம் வெளியாக தாமதமானது

4/6
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது

5/6
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டலில் நடைபெற உள்ளது

6/6
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஏலியன் ஜானர் என்பதால் இப்படத்திற்கு குழந்தை ரசிகர்கள் ஏராளமானோர் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.  

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Embed widget