மேலும் அறிய
Sivakarthikeyan : உலகின் தலைசிறந்த சொல் செயல்..4 ஆண்டுகளை கடந்த வேலைக்காரன்!
உலகின் தலைசிறந்த சொல் செயல்..4 ஆண்டுகளை கடந்த வேலைக்காரன்!
![உலகின் தலைசிறந்த சொல் செயல்..4 ஆண்டுகளை கடந்த வேலைக்காரன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/70293585ed5d75068b0cf96d7da83bdb1671701804356501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வேலைக்காரன் படக்காட்சி
1/10
![சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் இது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/f48770728dc02e91091bbe7a2277b9dfab15c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் இது
2/10
![முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/7f21f35c5176aebc0c23bcaea1d19994142d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது
3/10
![முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/8d8761eb4be88044e2eeb44cd64d3f13c6ddd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலாளித்துவத்தை எதிர்த்து பேசும் வகையில் இப்படத்தின் வசனங்கள் சிறப்பாக அமைந்தது
4/10
![தொழிலாளர் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/2e6a899aba58fb6bd39e430ebeb22e20543d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொழிலாளர் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது
5/10
![மோகன் ராஜாவின் வேலைக்காரன் திரைப்படம் வெளியாகி 4 வருடம் ஆகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/752eac46f0fd2e73f25e4d6de1f8f4a884c70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மோகன் ராஜாவின் வேலைக்காரன் திரைப்படம் வெளியாகி 4 வருடம் ஆகியுள்ளது
6/10
![தாதாவின் கையில் இருந்து குப்பத்தை மீட்டு, சிவா தலைவர் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/61448c81dcd5ab2a0e23043e62675aeb0607c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தாதாவின் கையில் இருந்து குப்பத்தை மீட்டு, சிவா தலைவர் ஆவார்.
7/10
![செட்டை ஜாலியாக ஹேண்டில் செய்யும் சிவகார்த்திகேயனின் BTS காட்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/283a54c80ce94327251cd50a905b99e7602c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செட்டை ஜாலியாக ஹேண்டில் செய்யும் சிவகார்த்திகேயனின் BTS காட்சி
8/10
![பெரிதாக ஹீரோயிசம் இன்றி..சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/f0fc2076f8bd2f9b8a2c2b844ce4946da47c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரிதாக ஹீரோயிசம் இன்றி..சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு.
9/10
![தொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் மாறுகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/8a17ecc23cb1cb44992a6941151aadfd91a6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் மாறுகிறார்
10/10
![படத்தின் இரண்டாவது பாதியில் ஃபஹத் ஃபாசில் வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/bf2673c90e3ac4c30b80fc99d05a1d84aabd1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் இரண்டாவது பாதியில் ஃபஹத் ஃபாசில் வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்
Published at : 22 Dec 2022 04:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
சென்னை
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion