மேலும் அறிய
Sivakarthikeyan : பூஜாவா? மிருணாளா? சிவகார்த்திகேயனோடு நடிக்க போட்டி போடும் நடிகைகள்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
பூஜா ஹெக்டே - சிவகார்த்திகேயன் - மிருணாள் தாகூர்
1/6

தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.
2/6

இதில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி உடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ’வண்ணாரப்பேட்டையில... என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
Published at : 27 Jun 2023 01:42 PM (IST)
மேலும் படிக்க





















