மேலும் அறிய
SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!
SK21 update : கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் SK21 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளது.
![SK21 update : கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் SK21 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/49cdd7c3e9d313fb8144beab926c800e1707720291207224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ்கே 21 அப்டேட்
1/6
![பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/67fb53670dfe017337fec53ce7a99bd37c897.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
2/6
![தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக SK21 என தலைப்பிடப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/4f72d27605dde09ddc0f3fbf0de4af1c114ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக SK21 என தலைப்பிடப்பட்டுள்ளது.
3/6
![ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. பெரும்பலமான பகுதிகள் காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/749445a953d423623e42b719a37a5ea1bbe48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. பெரும்பலமான பகுதிகள் காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.
4/6
![மாணவன் மற்றும் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/ee5bff62f3952997310552058484e2c47585e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாணவன் மற்றும் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
5/6
![ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/c95cb0aa7969d06cfcc4c9ea80734de56a8a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
6/6
![இன்று மாலை 5 மணிக்கு SK21 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/21bc0598816f4f27babaa449b0060264e9737.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று மாலை 5 மணிக்கு SK21 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை சிவகார்த்திகேயன் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.
Published at : 12 Feb 2024 12:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion