மேலும் அறிய
maanaadu | மாநாடு ரிலீஸ்! தாரை, தப்பட்டை; மயிலாட்டம்.. திருவிழா கொண்டாட்டத்தில் தியேட்டர்கள்!
மாநாடு கொண்டாட்டம்
1/8

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு.
2/8

சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.
Published at : 25 Nov 2021 07:37 AM (IST)
மேலும் படிக்க





















