மேலும் அறிய
Shreya Ghoshal:'இவ்வளவு சின்ன வயதில் இத்தனை சாதனைகளா?’ க்யூட் குரலழகி ஸ்ரேயா கோஷலின் அறியாத பக்கம்!
Shreya Ghoshal Unknown Facts: ‘முன்பே வா’ ‘மன்னிப்பாயா’ போன்ற பல பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் குடிகாெண்டிருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷலின் பிறந்தநாள் இன்று.
ஸ்ரேயா கோஷல் குறித்த அறியப்படாத தகவல்கள்
1/9

இந்தியாவில் உள்ள மிக பிரபலமான பின்னணி பாடகர்களுள் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர், ஸ்ரேயா கோஷல். மிக சிறிய வயதிலேயே சங்கீதம் கற்றுக்கொண்ட இவர், வெவ்வேறு மொழிகளில் பாடும் திறமையுடையவர்
2/9

ஸ்ரேயா கோஷல் 4 வயதிலிருந்தே பாடல் பாட கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்
Published at : 12 Mar 2023 05:48 PM (IST)
மேலும் படிக்க





















