மேலும் அறிய
வைரலாகும் ராஜ் குந்த்ராவின் சர்ச்சை ட்வீட்.. ஷில்பா ஷெட்டிக்கு விவாகரத்தா?
“நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த கடினமான சூழ்நிலையை கடந்த செல்ல எங்களுக்கு தேவையான நேரத்தை கொடுங்கள்.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜ் குந்த்ரா.
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
1/6

2021ல் பெண்களை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மொபைல் ஆப் மூலமாக வெளியிட்ட காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்த்ரா மும்பை சிறையில் அடைக்கபட்டார்.
2/6

இரண்டு மாதங்களில் ஜெயிலில் ஏற்பட்ட அனுபவங்களை கதையாக்கி தற்போது அந்த கதையை படமாக தயாரித்துள்ளார்.
Published at : 21 Oct 2023 09:18 PM (IST)
Tags :
Shilpa Shettyமேலும் படிக்க





















