மேலும் அறிய
Shaktimaan Movie Update : திரைப்படமாக உருவாகவிருக்கும் சக்திமான் தொடர்..எவ்வளவு கோடி பட்ஜெட் தெரியுமா?
சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க உள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
சக்திமான் தொடர்
1/6

1997 காலக்கட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடரை பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து அவரே சக்திமானாகவும் நடித்திருந்தார். இந்தி மொழியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
2/6

முக்கியமாக குழந்தைகளை இந்த தொடர் கவர்ந்ததது. ‘90s குழந்தைகள் பார்த்து வளர்ந்த சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம். அது இந்த காலத்துக்கு பொருத்தமான கதையாக இருக்கும்’ என்று முகேஷ் கண்ணா கூறியிருந்தார்.
Published at : 07 Jun 2023 05:45 PM (IST)
மேலும் படிக்க





















