மேலும் அறிய

Saritha Lokesh Kanagaraj : ‘எனக்கு லோகேஷ் கனகராஜ் பிடிக்கும்..’ எல்.சி.யூவில் இணைய ஆசைப்படும் விண்டேஜ் நடிகை சரிதா!

Saritha Lokesh Kanagaraj : விண்டேஜ் நடிகையான சரிதாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், யார் இயக்கத்தில் நடிக்க ஆசை என கேட்க, லோகேஷ் கனகராஜின் பெயரை கூறியுள்ளார்.

Saritha Lokesh Kanagaraj : விண்டேஜ் நடிகையான சரிதாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், யார் இயக்கத்தில் நடிக்க ஆசை என கேட்க, லோகேஷ் கனகராஜின் பெயரை கூறியுள்ளார்.

சரிதா - லோகேஷ் கனகராஜ்

1/6
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் மாவீரன். இந்த படத்தை மடோn2 அஸ்வின் இயக்கினார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் மாவீரன். இந்த படத்தை மடோn2 அஸ்வின் இயக்கினார்.
2/6
இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, அதிதி ஷங்கர், சரிதா என்று பல பிரபலங்கள் நடித்துள்ளனர்
இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, அதிதி ஷங்கர், சரிதா என்று பல பிரபலங்கள் நடித்துள்ளனர்
3/6
இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 5 நாளில் 50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 5 நாளில் 50 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
4/6
விண்டேஜ் நடிகையான சரிதா சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்தார்.  அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், யார் இயக்கத்தில் நடிக்க ஆசை? உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்? என்று கேள்வி கேட்டார்
விண்டேஜ் நடிகையான சரிதா சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்தார். அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், யார் இயக்கத்தில் நடிக்க ஆசை? உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்? என்று கேள்வி கேட்டார்
5/6
இதற்கு சரிதா, “நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்
இதற்கு சரிதா, “நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
6/6
சரிதா மேலும் கூறியதாவது “மலையாளத்தில் மகேஷ் நாராயணன். அவருடைய ‘மாலிக்’ பார்த்து அசந்துட்டேன். பகத் பாசிலுடைய ரசிகை நான். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரொம்பபிடிச்சது. அந்த இயக்குநர் ஜியோ பேபி என்னை அவர் படத்துல நடிக்கக் கேட்டார். கன்னடத்துல பிரஷாந்த் நீல். கே.ஜி.எஃப்’ல மிரட்டிட்டார். தெலுங்குல கோபிசந்த் மல்லினேனி”.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா?  வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget