மேலும் அறிய
HBD Saritha : நடிப்பாலும் குரலாலும் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை சரித்தாவின் பிறந்தநாள் இன்று!
இயல்பான நடிப்பாலும் வெகுளித்தனமான பின்னணி குரலாலும் உச்சம் தொட்ட நடிகை சரிதாவின் 63வது பிறந்தநாள் இன்று.
நடிகை சரிதா
1/6

சினிமா துறைக்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் சரிதாவையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
2/6

பாலசந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'மரோசரித்ரா' படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை சரித்தா
Published at : 07 Jun 2023 12:46 PM (IST)
மேலும் படிக்க




















