மேலும் அறிய
HBD Raadhika Sarathkumar : ஆசை மனைவி ராதிகாவிற்கு காதல் பொங்க வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!
HBD Raadhika Sarathkumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார் இன்று தனது 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சரத் குமார் மற்றும் ராதிகா
1/6

1978-ஆம் ஆண்டு ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக ராதிகா சரத்குமார் அறிமுகமானார்.
2/6

16 வயதே ஆன ராதிகா, தன்னைவிட மூத்த நடிகரான சுதாகருடன் இணைந்து பாஞ்சாலி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். முதல் படத்திலேயே நடிப்பின் மூலம் பெரிதாக பேசப்பட்ட ராதிகா அடுத்தடுத்த படங்களில் கொடிக்கட்டி பறந்தார்.
Published at : 21 Aug 2023 11:32 AM (IST)
மேலும் படிக்க





















