மேலும் அறிய
HBD Sarath Kumar: சரத் குமார் நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மூவிஸ்!
Sarath Kumar Movies: நாட்டாமை, சூர்யவம்சம், ஐயா, நட்புக்காக போன்ற குடும்ப படங்களில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
சரத் குமார் மூவிஸ்
1/6

1994 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தில் சண்முகம் மற்றும் பசுபதி என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2/6

1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த சூரியவம்சம் படத்தில் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
Published at : 14 Jul 2024 10:46 AM (IST)
மேலும் படிக்க




















