மேலும் அறிய
Por thozhil review: சைக்கோ கில்லர் படத்தில் சாக்லேட் பாய் அசோக் செல்வன்..எப்படி இருக்கிறது போர் தொழில் ?? குட்டி ரிவ்யூ இதோ..
சரியான க்ரைம் த்ரில்லர் படங்கள் வெளிவராமல் வறண்டு கிடக்கும் தமிழ் சினிமாவிற்கு நீர் பாய்சியுள்ளதா போர் தொழில்? பார்க்கலாம் வாங்க!
போர் தொழில்
1/7

புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத் குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் சைக்கோ கில்லர் படமாக வெளியாகி உள்ள திரைப்படம் போர் தொழில்.
2/7

கரடுமுரடான கண்டிப்பான போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சரத் குமார் மற்றும் புத்தக அறிவு மேலோங்கிய அசோக் செல்வன் இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளனர். கரடுமுரடான கண்டிப்பான போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சரத் குமார் மற்றும் புத்தக அறிவு மேலோங்கிய அசோக் செல்வன் இருவரும் தங்களது கதாப்பாத்திரங்களில் அசத்தியுள்ளார்.
Published at : 09 Jun 2023 03:29 PM (IST)
மேலும் படிக்க




















